என்னது, சாண்டி மாஸ்டரின் மகளா.? இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரே..!! மகளின் புகைப்படத்தை…
சினிமாவில் ஏராளமான நடன கலைஞர்கள் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய நடன திறமையின் மூலம் இன்று பிரபலமாக ரசிகர் மத்தியில் திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அதில் ஒரு சிலர் கூட நடிப்பதற்கு ஆர்வம் காட்டி…