ரஜினி வாழ்த்தியதால் நாசமாக போன படம்..!! 100 கோடி ரூபாய் நஷ்டம் என்று புலம்பிய நடிகர்..!!

/நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக லோகேஷ் இயக்கத்தில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், கடந்த மாதம் பாலிவுட்டில் வெளிவந்த கணபத் என்ற திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். மேலும், ஹிந்தியில் மூத்த நடிகராக இருக்கும் ஜாக்கி என்பவரின் மகனும் ஆழ்ந்து வரும் நடிகராக டைகர்.

 

இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், தனது நெருங்கிய நண்பர்களின் மகன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதால் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருடன் இணைந்து அமிதாபச்சன் கீர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

 

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என்று எண்ணித்தார்களோ ஆனால் மாபெரும் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 17 கோடி அளவுக்கு மட்டும் தான் இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு 100 கோடி வரை

 

நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்தத் திரைப்படம் தோல்வியடைவதற்கு நடிகர் ரஜினியும் வாழ்த்து ஒரு காரணம் என்று தற்பொழுது இணையத்தில் தகவல்களை பரப்பி வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.