விஜய்-சங்கீதா பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணமா.? ஒரு வழியாக சர்ச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..!!

சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து சர்ச்சைகள் சிக்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து பல மருந்துகளும் பல சர்ச்சைகளும் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் அவரது மனைவி தற்பொழுது விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ லான்சுக்கு வரவில்லை அதற்கு காரணம் என்ன என்று தற்பொழுது பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்பொழுது இருவரும் பிரச்சனை ஏற்பட்டு.

 

தற்போது விவாகரத்து செய்யப் போவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த பிரிவிற்கு முக்கிய காரணமே நடிகை திரிஷாவுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் நடித்தது தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

அது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை அதனால் தான் விஜய் விட்டு தற்பொழுது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் சூட்டிங் சமயத்தில் ஒன்றாக வெளியில் செல்வது மெலிவிரியோ படத்தில் லிப்லாக் முத்த காட்சி வைத்தது

 

என பல சர்ச்சைகள் எழுப்பப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை.. இதனால் தான் பிரிந்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சனம் வருமான சித்ரா லட்சுமணன் இதைப்பற்றி பேசியுள்ளார்.

 

இவர்கள் இருவரும் பிரிவதற்கு நடிகை திரிஷா காரணமா என்று கேட்டால் கிடையாது. ஆனால், நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது இதற்கு மிகப்பெரிய ஒரு காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள்…

 

 

Comments are closed.