கண்ணனை தேடும் ராதையாக மாறிய நடிகை தமன்னா..!! அழகிய போட்டோ ஷூட் இதோ..

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகைகளின் ஒருவர் நடிகை தமன்னா என்பவர். இவருடைய நடனத்திற்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது

 

பலரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும்,  ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்கு மட்டும் கிட்டத்தட்ட 3 முதல் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலை தற்பொழுது கண்ணின் ராதை வேடத்தில்

 

அழகாக இருக்கும் போட்டோ சூட்டை தற்போது நடிகை தமன்னா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.