பல காமெடிகளில் நடித்த மேனேஜர் சீனாவா இது.? வயதாகி அடையாளம் தெரியாத அளவிற்கு போன நடிகர்..!!

சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் இன்று வாய்ப்பில் கிடைக்காமல் காரணத்தினாலும் வயதான காரணத்தினால் சினிமா விருந்து விலகி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து வருகிறது.

 

அந்த வகையில் மேனேஜர் சீனா என்பவரும் ஒருவ.ர் இவர் நாடகத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து தனக்கென்று

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் கிட்டத்தட்ட 3800-க்கும் மேற்பட்ட நாட்களிலும் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் காமெடியிடத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இருக்கு தற்போது 80 வயது ஆகின்றது வயதான காரணி தான் தற்போது சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வருகிறார். மேலும், இவர் சம்பாதித்த காலத்தில் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்து

 

தனது மகனிடம் கூட பணம் வாங்காமல் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கொடுத்த சமீபத்தில் அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை இவர் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

Comments are closed.