எஸ்.ஜே.சூர்யாக்கு மட்டும் இந்தியன் 2 படத்தில் இத்தனை கோடி செலவு செய்த சங்கர்.. தகவலை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பில் மக்கள் மத்தியில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும்

 

கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தை நான்கு வருடங்கள் பல தடைகளை தாண்டி உருவாக்கப்பட்டு ஜூலை 12ஆம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 500 கோடி அளவில் செலவு

 

செய்ததாக கூறப்படுகிறது கமலை துறந்து இந்த திரைப்படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ராகுல் பிரீத்தி சிங், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் செட் போடுவதற்காக இயக்குனர் சங்கர் மிகவும் அதிகமான சலவை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா அழைத்து ஒரு பெட்டியில்

 

இந்த படத்தில் என்னுடைய வீடு செட்டு போட்டு தான் எடுக்கப்பட்டது.. அதுக்கு மட்டும் கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் சங்கர் செலவு செய்துள்ளார் என தகவலை வெளியிட்டதும் பலரும் அதிர்ச்சியாகியுள்ளார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.