அடடே, இவ்வளவு பெரிய மகளாக வளர்ந்து இருக்கும் சினேகாவின் மகள்..!! வைரலாகும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத கனவு கனியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சமிபத்தில் பெரிதாக

 

தெரியப்படுத்தவும் நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகான ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினேகாவின் மகள் நன்றாக வளர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட மகளின் புகைப்படமும் குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் நடிகை சினேகா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

Comments are closed.