கோட் படத்துக்கு பிறகு பிரசாந்தின் அதிரடி முடிவு.? ஒரு வருடத்திற்கு நான் எத்தனை படம் நடிப்பேன்.?
நடிகர் பிரசாந்த் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும் தோல்வி படங்களை கொடுத்து வந்த காரணத்தினாலும்
சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் தற்போது கோட்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அரி என்று கொடுத்துள்ளார். இதன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்ல வர வரவேற்பு பெற்று வருகிறது. இதன் பிறகு இவர் இதை நான் சினிமாவில் முழுவதுமாக பிஸியாக தான் நடிக்க போகிறேன்.
மேலும், வருடத்திற்கு நான்கு படங்கள் நடிக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.. இது மட்டுமல்லாமல் நான் குறிப்பிட்ட இயக்குனர்கள் உடன் அடிக்கப் போவது கிடையாது எல்லோருடனும் பணியாற்ற நான் ஆசைப்படுகிறேன் என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார்…
Comments are closed.