என்னது, சாண்டி மாஸ்டரின் மகளா.? இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரே..!! மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி..!!

சினிமாவில் ஏராளமான நடன கலைஞர்கள் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய நடன திறமையின் மூலம் இன்று பிரபலமாக ரசிகர் மத்தியில் திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அதில் ஒரு சிலர் கூட நடிப்பதற்கு ஆர்வம் காட்டி

 

தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் சாண்டி மாஸ்டர் என்பவர் ஒருவர். இவர் ஆரம்பத்தில் நடந்த கலைஞராக பல முன்னணி நட்சத்திரங்களுக்கு பல திரைப்படத்தில் நடனம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

 

மேலும், கடந்த வருடம் நிதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் மகிழ்ச்சி படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில்

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மிகப் பெரிய அளவு பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவருடைய மகள் நன்றாக வளர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்கள் மகள் நன்றாக வாழ்ந்து விட்டாரே என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் இதோ இவரின் குடும்ப புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.