என்னது, ராதாரவி மகளா.? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை ஒரு சிலர் மட்டுமே இன்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் ஒரு சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுக்கு வில்லனாகவும் பல திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி இருந்தவர் தான் எம் ஆர் ராதா.

 

அவருடைய மகன் தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆக இருக்கும் ராதாரவி என்பவர். மேலும், இவருடைய சகோதரிகள் தான் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா என்பவர்கள். அவர்களும் சினிமாவில் பிரபல நடிகைகளாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்போது ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஆனால், இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளத்தனத்தில் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கி இருந்தால்

 

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் ஜாம்பவானாக பணியாற்றி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகனின் புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைராளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.