18 ஆண்டுகள் திரையுலகில் இருந்தேன்.? பணம் இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறேன்.? கண்ணீருடன்…
நடிகர் தனுஷ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த படத்தின் பள்ளியில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் தனுஷ் ஷெரின் அனைவரும் புது முகங்களாக தான்…