என்னது, ஜெயிலர் படம் அதுக்குள்ள ஓடிடி-யில் ரிலீஸா.? அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்..!!

நடிகர் ரஜினி நடிப்பில் சில நாட்களுக்கு முன் திரையரங்கில் வெளியிடப்பட்ட திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம்

 

கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் 500 கோடியை தொட்டுவிடும் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி தற்பொழுது விவரம் வெளியாகி உள்ளது. மேலும், வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்லிக்ஸ் ஆகிய

 

தளங்களில் ஜெயிலர் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்தத்  திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்களுக்கு பிறகுதான் இதில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் இதனை கேட்ட உடன் தற்பொழுது ரசிகர்கள்

 

அதிர்ச்சியாக உள்ளார்கள் ஏன் அதற்குள் வெளியிடுகின்றீர்கள் என்ற தற்பொழுது ரசிகர் மத்திலே தற்பொழுது சலசலப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த தகவல் இணையத்தில் வைரளாக பரவபட்டு வருகின்றது…

 

Comments are closed.