18 ஆண்டுகள் திரையுலகில் இருந்தேன்.? பணம் இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறேன்.? கண்ணீருடன் நடிகர் வெளியிட்ட வீடியோ பதிவு இதோ..

நடிகர் தனுஷ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த படத்தின் பள்ளியில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் தனுஷ் ஷெரின் அனைவரும் புது முகங்களாக தான் நடித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் தான் நடிகர் அபினய். இந்த திரைப்படத்தில் தனுசுவை விட இவருக்கு தான் அதிகமான பெயர்களைத் உள்ளது. இந்த படத்தில் இவரை பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பையன் தோற்றத்தில்

 

அவரை அனைவரும் பிடித்து விட்டது துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பிறகு அடையுது தனுசுக்கு பட வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ.? ஆனால், இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பார்கள். அதன் பிறகு இவர் இரண்டு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த

 

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற பெயர் கிடைத்து விட்டால். அதன் பிறகு ஆக்சன் செய்யப்படத்தில் நடிப்பது கடினம் அந்த வகையில் அதன் பிறகு இவருக்கு பிடித்து எட்ட திரைப்படம் வாய்ப்பு திரைப்படங்களாகவே அமைந்துள்ளது. பிறகு இவருக்கு வாய்ப்புகள் தர மறுத்துள்ளார்கள்.

 

அந்த சமயத்தில் தான் இவருடைய அம்மாவும் இறந்து விட்டார். அப்போது வறுமையில் வாடி வந்த இவர் சாப்பிடுவதற்கு பணம் இல்லாமல் அம்மா உணவகத்திற்கு சென்று நான் அங்கு தான் பல நாள்கள் என்னுடைய பசியை போக்கிக் கொண்டேன் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.