இயக்குனர் மோகன் ராஜாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான தவிர்க்க முடியாத இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனது தம்பியை வைத்து இயக்கிய முதல் திரைப்படம் தான் ஜெயம். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கு இன்று அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் அதிகமாக தனது தம்பி நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயற்கை சூப்பர் ஹிட் படமாக தமிழ் சினிமாவில் கொடுத்து வந்துள்ளார். மேலும், இதருக்கு அடுத்தபடியாக தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்த பல விருதுகளையும்

 

வென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவ்வளவு வெளியில் குடும்ப புகைப்படத்தையோ அல்லது சிறு வயது புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் முதல் முறையாக இயக்குனர் மோகன் ராஜா தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைபடம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.