குட் நைட் பட நடிகையா இது.? மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனு..!!

சமீபகாலமாக முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவு வர விருப்பு கிடைத்து. அதன் பிறகு அவர்களுக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மற்ற மொழி சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முதல் நீ முடியும் நீ.

 

இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மீதா ரகுநாத். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் என்ற திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் வசூல்ராஜாவும் விமர்சனம் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில்

 

நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்திலும் அந்த படத்திலும் நடிகை மீதா ரகுநாத் அடக்கொடுக்கமான உடையில் மட்டும்

 

புகைப்படத்தை வெளியிட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.