விஜய் போலவே மாணவர்களை சந்தித்து பரிசு கொடுத்த நடிகர்..!! எல்லாமே சுயநலம்தான்.?

தமிழ் சினிமாவில் தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமானவர்கள் நடிகர்களாகவோ இயக்குனர்களாகவோ உருவாகி கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையை பிரபல தொழிலதிபரான தினந்தோறும் லெஜன்ட் சரவணா.

 

கடந்த, ஆண்டு அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜி லெஜன்ட். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை பலரும் மிகப்பெரியதாக விமர்சனம் செய்து வந்துள்ளார்கள்.

 

ஆனால், இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவு செய்தோம் லாபம் எடுக்க முடியாமல் அவர் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக இவருடைய இரண்டாவது இரண்டாவது திரைப்படத்தின் கதையை தற்போது தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலை இரண்டாவது திரைப்படத்தின் அப்டேட் வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்று சுதந்திர தினத்தின் முன்னிட்டு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார். மேலும், சமீபத்தில் நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில்

 

முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களை அழைத்து ஊக்கத்தொகை கொடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் போன்ற இவரும் ஒரு சில குழந்தை மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் எடுத்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.