எனக்கும் காதல் தோல்வி ஆகியிருக்கு.? ரகசியத்தை வெளிப்படையாக சொன்னார் ரஜினி.. அதுவும் இந்த நடிகையா.?

தமிழ் சினிமாவில் இன்றுவரை சூப்பர் ஸ்டார் அகலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கு என்று அடையாளத்தை இன்று வரை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்து தான் இன்று பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். மேலும், வித்தியாசமான இடத்தை வாழ்த்துகள் அமைந்த திரைப்படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா.

 

இந்த இரண்டு திரைப்படத்தின் இயக்குன கேஸ் ரவிக்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இவர் ஒரு மாஸ் ஹீரோவாக என்ற ஒரு அந்தஸ்தை தமிழ் சினிமாவில் எடுத்துக்கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவு சாதனை படைத்து வருகின்றது. அவர் சமீபத்தில் நடிகர் சங்கர் நிகழ்ச்சிக்காக மலேசியாவில் கலந்து கொண்ட பொழுது

 

இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது உங்களுடைய முதல் காதல் குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அனைவரின் போல தான் எனக்கும் பள்ளி பருவத்தில் காதலித்தேன்.

 

அதை யாராலும் மறந்து விட முடியாது முதல் காதல் என்பது அனைவருக்கும் கண்டிப்பாக இருக்கும் அது எனக்கும் இருந்தது.ஆனால், அது காதல் தோல்வியாக அமைந்து விட்டது என்று அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்…

 

Comments are closed.