சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் திருமண புகைப்படம்..!! நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்.?
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் நடிகை சைத்ரா ரெட்டி என்பவரும் ஒருவர். மேலும், இவர் யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா…