மாயாவின் குடும்பத்தை பார்த்து பயப்படும் கமல்..!! திடீரென்று சர்ச்சை ஏற்படுத்திய பிரபலம்..!!

பிரபல பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுசித்ரா என்பவர். இவர் சமிபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏழாவது சீசன் பற்றி சில வரிசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் மாயாவை எதிர்த்து கேள்வி கேட்ட மற்றும் மாயா பற்றி பேச கமல்ஹாசன்

 

ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை மாயாவின் குடும்பத்திற்காக பார்த்து நடிகர் கமல் பயப்படுகிறார் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. அதைப்பற்றி இவர் வெளிப்படையாக பேசி உள்ளார்…

 

 

 

Comments are closed.