என்னை எதுக்கு இப்படி கேவலப்படுத்தணும்.? சொல்லியிருந்தால் நானே செய்திருப்பேன்.? இயக்குனரே திட்டி தீர்த்த கௌதம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் மேனன் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் பல தரமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள அடுத்தபடியாக இவர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளிவர இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அந்த வகையில் நடிகர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும், இவர் ஒரு தற்பொழுது சிறந்த இயக்குனர் மட்டும் இல்லாமல் ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது. மேலும், பணம் வெளிவருமா என்ற நிலையில் இருந்த நிலையில் தற்போது வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் இந்த மாதம் 24 ஆம் தேதி என்று திரைப்படம் வெளிவர இருக்கிறது.

 

மேலும், இயக்குனர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் லவ் டுடே திரைப்படத்தில் என்னை கிண்டல் செய்து ஒரு காட்சியை..

 

அந்த திரைப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வைத்துள்ளார்.. என்னிடம் சொல்லியிருந்தால் நானே அந்த காட்சியில் நடித்திருப்பேன்.. ஆனால், மிக மோசமாக என்னை போல் வேறு ஒருவரை வைத்து அந்த காட்சியை அவர் எடுத்துள்ளார் என்று பிரதீப் ரங்கநாதனே மறைமுகமாக சீண்டி பார்த்ததாக கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.