மறைந்த மணிவண்ணனின் குடும்ப புகைப்படம்..!! இதுவரை இணையத்தில் வெளிவராத காட்சிகள் இதோ..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மறைந்த மணிவண்ணன் என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், இவர் 1982 ஆம் ஆண்டு கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும், இவரை ஏராளமான திரைப்படத்தில் நடிக்க வைக்க பல நடிகர் மற்றும் இயக்குனர்கள் முன்வந்துள்ளார்கள். இவருடைய நடிப்பு

 

பலரையும் கவர்ந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சமீபத்தில் உயிரிழந்திரு விட்டாலும் இவருடைய படைப்புகள் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார்.

 

அந்த வகையில் தனது அக்காவுடன் அமெரிக்காவில் அம்மாவை கூட்டிச்சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.