உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு.? புதிதாக மலர்ந்த காதல்..!! வீடியோ உள்ளே..

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இதை தற்போது ஏழாவது சீசன் நன்றாக போய்க்கொண்டிருக்கின்றது. மேலும், ஆரம்பத்தில் மணி மட்டும் ரவீனா காதல் விவகாரம் பெரிய அளவு பேசப்பட்டது.

 

அவர்களை குறைந்து நிக்சன் மற்றும் ஐசு ஜோடிகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஐஸ்வை வெளியேற்றி உள்ளார்கள். அதன் அடிப்படையில் தற்போது மூன்றாவது காதல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் பூர்ணிமா விஷ்ணுவிடம் நீங்க ஏதோ ஒன்னும் பண்றீங்க நீங்க செய்யறது எனக்கு பிடித்திருக்கிறது. அது சொல்லலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியவில்லை.. உங்க மேல எனக்கு ஒரு ஃபீலிங்ஸ் இருக்கின்றது என்று பூர்ணிமா கூறியுள்ளார். அந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது…

 

 

 

 

Comments are closed.