பாடகர் அனிதா குப்புசாமியின் மகள்களை பார்த்துள்ளீர்களா.? முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடகர் மட்டும் படைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் பிரபல பாடகராக திகழ்ந்து வருபவர்கள் தான் அனிதா மற்றும் குப்புசாமி என்பவர்கள்.

 

இவர்கள் இருவரும் பிரபல பாடகர்களாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். இவர் அதிகமாக நாட்டுப்புறப்பாடல்களை பாடி

 

தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை இருவரும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். மேலும், இளையராஜா வித்தியாசாக யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

 

இவர் கிட்ட திட்ட தனது மனைவியுடன் சேர்ந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்படி பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் முதல் முறையாக தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.