என்கிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் இதுதான்.? பணத்திற்காக காட்ட கூடாததை காட்டி நடித்த நடிகைகள்..!! அதில் நினைத்துப் பார்க்காத நடிகைகளும் உண்டு..!!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் வயதானாலும் சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். அதற்கு உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிற அவருக்கு தற்பொழுது 73 வயது ஆகியிருந்தாலும் இன்னும் கதாநாயகனாக அவர் நடித்து வருகின்றார்.

 

ஆனால், நடிகருக்கு அப்படி கிடையாது திருமணம் ஆகிவிட்டால் உடனடியாக அவர்கள் சினிமாவில் இருந்து விலகி விடுகிறார்கள். மேலும், வயதானாலும் சினிமா விருந்து விலகி வருகிறார்கள்.

 

அதற்கு காரணம் நடிப்பு திறமை இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களை பெரிதாக யாரும் ரசிப்பது கிடையாது என்று தான் சொல்கிறார்கள். அந்த வகையில் பலரும் இருக்கும் காலகட்டத்தில் எப்படியாவது சினிமாவில் சம்பாதித்து விட வேண்டும் என்று

 

பலரும் பலவிதமாக சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் வாய்ப்புக்காக ஏராளமான நடிகைகள் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை அமலாபால் என்பவரும் ஒருவர்.

 

இவர் சமீபத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத. இந்த நிலையில் ஆடை என்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் முன்பாக மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நிலையில் தற்போது இவருக்கு வாய்ப்பு கிடைக்கப்பட்டு வருகிறது.

 

இவரை தொடர்ந்து  80 மட்டும் 90களில் கலைக்கு வந்த நடிகை கஸ்தூரியன் போரும் ஒருவர். இவரும் ஒரு சமயத்தில் கிளாமர் காட்சிகள் மட்டும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார் மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் மோனிகா என்பவர்.

 

இவரும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் கவர்ச்சி பக்கம் சென்று விட்டார். இவர்களைத் தொடர்ந்து மூத்த நடிகை யாக இருந்த மறைந்த மஞ்சுளா என்பவரும் ஒருவர் அதன் பிறகு விந்தியா என் ரெண்டையும் ஒருவரை.

 

இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த நிலையில் பட வாய்ப்பு குறைந்த நிலையில் வேறு வழியில்லாமல் கவர்ச்சியை தாராளமாக காட்ட ஆரம்பித்து விட்டார். இவர்களைத் தொடர்ந்து ஏராளமான நடையில் இப்படித்தான் செய்து வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.