டிக்டாக் புகழ் சூர்யா திடீர் த ற்கொ லை முயற்சி..!! கடும் ஷா க்கில் ரசிகர்கள்..!! என்னாச்சு தெரியுமா..?

48

டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் செய்த சேட்டைகள் காரணமாக ர வுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்ட பெண் த ற்கொ லைக்கு முயற்சித்து ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் சிங்கப்பூர் சென்றிருந்த நேரத்தில் கொரோனா பா திப்பு காரணமாக ஊ ரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.இதனையடுத்து அங்கேயே இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி இருப்பதை அறிந்த அரசு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்தது.இந்த சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வந்த சூர்யா கடந்த 16ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் கொரோனா பீதியால் போலீசாருக்கும் சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் இவரை ஆ ம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முயன்றனர்.ஆனால் தனக்கு கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே தன்னை அனுப்பி வைத்தனர். எனினும் வா க்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தொடர்ந்து வா க்குவாதம் செய்து வந்ததால் அரசு ம ருத்துவமனையில் கொரோனா மாதிரி சேகரிப்பு பணி செய்யமுடியாமல் போனது. மீண்டும் இரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்து சென்ற சுகாதார துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் இவரின் வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அ வதூறு பரப்பும் விதமாகவும், கொ லை மி ரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக அந்த நிருபர் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சூர்யா மீது இந்திய த ண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆ பா சமாக பேசுதல், அ வதூறு ப ரப்புதல் மற்றும் கொ லை மி ரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வ ழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூ க்கிட்டு த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Comments are closed.