லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!!

நடிகை தன்யா ரவிச்சந்திரன் என்பவர் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக வந்து அதன் பிறகு கருப்பன், பலே பாண்டியா, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார். நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் திரைப்படத்தில் தான் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் என்று சொல்லலாம்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகை லேட்டஸ்ட் சாக எடுக்கப்பட்ட எனது புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கவும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.