உ யிரி ழந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன ஜெயம் ரவி..!!

நடிகர் ஜெயம் ரவி ஜெயம் என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானர். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு விஜயமன பெயர் வைத்து ஜெயம் ரவீனா பலராலும் கோபப்படப்பட்டு வந்துள்ளது. மேலும், இவர் தனக்கு என்று மிகப்பெரிய

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சமீபத்தில் கூட சைரன் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், தனது கடின உழைப்பின் காரணமாக

 

இன்று பிரபல நடிகராக சினிமா வட்டாரத்தில் திகழ்ந்து வருகிறார். இப்படி இருந்து வரும் நிலையில் இவருடைய தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அந்த வகையில் அவருடைய குடும்பத்தை நேரில் சென்று பார்த்து இரங்கல் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.