சமந்தாவுடன் விவாகரத்து.? புது காதலியுடன் ஊர் சுற்றும் நாகா சைதன்யா.?

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை. மேலும், தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு சில வருடத்திலேயே

 

இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு பிரிவுக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் நாகா சைதன்யா அதன் பிறகு பிரபல நடிகை சோபிதா என்பவரை காதலித்து வருவதாக

 

சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருவரும் ஒன்றாக சுற்றுலா கூட சமீபத்தில் சென்று உள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.