கண்டிப்பா மங்காத்தா படம் வெளிவர வாய்ப்பு இல்லை.? அதற்கும் ஒரே காரணம் இதுதான்.?

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமைந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கொண்டாடப்பட்ட படம் என்றால் அதுதான் மங்காத்தா. இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படம் நடிகர் அஜித்தின் 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது விடாமல் சென்ற படத்தின் படப்பிடிப்பிலிருந்து வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே

 

பல பிரபலங்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜயின் கில்லி படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட எட்டு கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. அந்த வகையில் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வருகிறது.

 

அந்த பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடும் வயதில் விஜயின் மங்காத்தா படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், இப்போதைக்கு படம் வெளியாகாது என்று தெரிவித்து வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால்

 

இந்த படத்தின் தயாரிப்பாளர் தற்பொழுது   உ டல்ந லம்   சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் படம் வெளி வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.