கமல் பாடலுக்கு ஆட்டத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்த ரசிகர்! தெறிக்க விடும் லைக்குகள்…

28

கமல் ஹாசன் நடிப்பிற்கு ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாய் இருந்தால் அவரின் நடனத்திற்காகவே அவரை போற்றும் ரசிகர்களும் உண்டு.நாட்டுப்புற நடனம் துவங்கி பரதம், கதக் என்று எதையும் விட்டுவைப்பதில்லை.
ஒரு பாடலுக்காக தானே என்றில்லாமல் அதன் நுணுக்கங்களை அழகாக கற்று வெளிப்படுத்தும் திறனால் தான் அவர் இன்றும் உலக நாயகன். இந்நிலையில் அவரையே மிஞ்சும் அளவு அவரின் ரசிகர் ஒருவர் நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நடிகர் கமல் ரசிகருக்கு இன்ப அ திர்ச்சி கொடுக்கும் வகையில் அவரை வாழ்த்தி இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு இருந்தார்

அதனையடுத்து தற்போது குறித்த இளைஞர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு அவர் டிரெட்மில் மீது டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இன்று அவரது பிறந்தநாளை அடுத்து ரசிகர்களின் வேண்டுகோளின் படி அவர் அந்த டான்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு . என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!@official_ashwinkkumar

A post shared by Kamal Haasan (@ikamalhaasan) on


ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த வீடியோவை விரும்பியுள்ளனர். அதுவும் தளபதி விஜய் நாளை பிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Comments are closed.