தமிழர்களின் நடனத்தை தாறுமாறாக ஆடிய வெளிநாட்டு பெண்கள்! தீயாய் பரவும் ச ர் ச்சைக்குரிய நடன காட்சி

தமிழ்நாட்டின் கேளிக்கைக் கலைகளின் வரலாறு என்பது மிகத் தொன்மையானது ஆகும். இங்கு கேளிக்கைகள் என்பது மூன்று வடிவங்களில் இருந்தது. அவையாவன இயல் (இலக்கியம்), இசை, நாடகம். இவைகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது தெருக்கூத்து ஆகும். சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்பட்டன பெரும்பாலான தொன்மையான நடன வடிவங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர் தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்

இந்த நிலையில் ‘ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.வெஸ்டர்ன் இசையில் மஞ்சள் நிற சேலையில் பெண்கள் இருவரும் நடனமாடுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, இதனை பார்த்த பலர் நடன கலைஞர்களின் முயற்சியை பாராட்டியும், சிலர் தவறுதலான பரதநாட்டிய ஆட்டத்திற்கு விமர்ச்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

v

 

View this post on Instagram

 

#HybridBharatham I EPISODE 3. Hey @jackharlow, whats poppin ? 🍯 ➖⁣⁣⁣⁣ I call this #HybridBharatham and this is my way of mixing 2 styles that I love. Hip-Hop will always be my first love, but I have a big affection for Bharatham. I’m not an expert of Bharatham yet, but I will be. 🤟🏾⁣⁣⁣ ➖⁣⁣⁣⁣ 𝐃𝐚𝐧𝐜𝐞𝐫𝐬 : @orlane_dede 𝐱 @usha_jey⁣⁣ 𝐂𝐡𝐨𝐫𝐞𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 : @usha_jey ⁣⁣⁣⁣ 𝐓𝐫𝐚𝐜𝐤 𝐜𝐮𝐭 : @kidathegreat 𝐱 @baileysok 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐭𝐡𝐚𝐧𝐤𝐬 : @saja.sathiya 𝐱 @ithaj_muah ➖⁣⁣⁣⁣ #whatspoppin #jackharlow #hiphop #dance #ilovethisdance #baratham #bharatham #bharathanatyam #barathanatyam #tamil #tamildance #ghettostyle

A post shared by Usha Jey (@usha_jey) on

Comments are closed.