இத்தனை கோடிக்கு அதிபதியா ரம்யா கிருஷ்ணன்..!! சொத்து மதிப்பு விவரத்தை வெளியிட்ட நடிகை.. வியந்து பார்த்த ரசிகர்கள்..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகர் மற்றும் நடிகைகள் கிடைக்கும் வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருவார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரம்யா கிருஷ்ணன் என்பவர். மேலும், இவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திடாத

 

பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையை விவசாயம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர்.

 

இந்த திரைப்படத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நடிகர் ரஜினிக்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும், இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து எங்களுடைய சொத்து மதிப்பு தான் தற்பொழுது வெளியாகி உள்ளது. இவர் ஒரு படத்திற்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இவருடைய

 

சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை தகவல் என்று இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

Comments are closed.