அச்சு அசல் நயன்தாராவை போல இருக்கும் இளம் பெண்.. இனி இவர்தான் நயன்தாராவுக்கு டூப் போடுவார் போலையே.?

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாதா நடிகை நயன்தாரா இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டம் திகழ்ந்து வருகிறது. மேலும், இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண தகவல் தொடர்ச்சியாக நடிகை நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார்கள். ஒரு பெண் தனது சமுகபக்கத்தில் வீடியோவை வெளியிட்டார்.

 

அதனை பார்த்து ஏராளமானவர்கள் நயன்தாராவின் போலவே இருக்கிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.