தொடை அழகை காட்டியவாறு பூனை நடை போட்டுள்ள பரதேசி பட நடிகை கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் வீடியோ உள்ளே..!
நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த “முனி” படம் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இதனை தொடர்ந்து “பரதேசி”, “சக்கர கட்டி” ஆகிய படங்களில் நடித்தார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நடத்தியிருந்தார். தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் க வ ர்ச் சி photo shoot நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் upload வருகிறார்.
இந்நிலையில் தற்போது, முழுநீள க வர்ச்சி உடையில் தனது பின்னழகை அங்குமிங்கும் ஆட்டியவாறு தனது பளபளப்பான தொடையழகை காட்டிக்கொண்டு பூனை நடை நடந்து காட்டி அந்த வீடியோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இதை பார்த்த அவரது ரசிகர்கள் அழகும் கவர்ச்சியும் இணைந்த மிகச்சிறந்த காம்போ இதுதான் என நடிகை வேதிகாவை வர் ணித்து வருகிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை பல லட்சம் நபர்கள் follow செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ
Comments are closed.