என்னது, மேகா ஆகாஷுக்கு திருமணமா.? வெளிவந்த புகைப்படம்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா.?

நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை படத்தின் மூலம் அறிமுகமானது தான் நடிகை மேகா ஆகாஷ் என்பவர். அதன் முன்பாக தெலுங்கு திரைப்படத்தில் சில படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறுகிய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட அதன் பிறகு தனுஷ் சிம்பு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

 

புகைப்படத்தை வெளியிட்டுள்ளதில் பார்ப்பதற்கு திருமண கோலத்தில் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டால். அதனை பார்த்தவுடன் ரசிகர்கள் திருமணம் கோலத்தில் இருக்கிறீர்கள் திருமணம் ஆகிவிட்டது என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.