இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்.? இப்பொழுது வருத்தப்படும் ரெடின்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர்தான் ரெடியின் கிங்ஸ்லி என்பவர். அந்த திரைப்பட மிகப்பெரிய அளவில் இவருக்கு ஒரு திருப்புமுறை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து நல்ல நல்ல கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். இவருக்கு என்று ஒரு சனி ரசிகர்கள் கூட்டமே உருவாக்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவர் தொடர்ச்சியாக நகைச்சுவை கதாபாத்திரத்தை மட்டும்

 

தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி படமாக வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயலலிதா திரைப்படத்திலும் ஒரு ரகசிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல்

 

மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து விவசாயம் இடத்தில் சீரியல் நடிகை மட்டும் சினிமா நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

 

அப்பொழுது மேடையில் இவருக்கு சங்கீதா தான் மாலையை கொடுத்து மாற்ற சொன்னார்கள். இதை சற்று எதிர்பார்க்க ரெடி இது தெரிஞ்சி இருந்தால் நான் திருமணம் செய்திருக்க மாட்டேன் திருமணம் செலவு மிச்சம் சாப்பாடு செலவு மிச்சம் என்ன நகைச்சுவையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.