குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலையின் youtube வருமானம் மட்டும் இவ்வளவுவா.?

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்தான் மணிமேகலை.. மேலும், இவர் டான்ஸர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

மேலும், இருவரும் வேறு வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் சம்மதிக்கவில்லை வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் அவர்களை மதத்தை வைத்து

 

சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கேள்விகள் வந்தது. பல வருடங்கள் கழித்து நான் அவரது அம்மா மட்டும் மணிமேகலை உடன் பேச தொடங்கி இருக்கிறோம். இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

தனது மாத செலவு மட்டும் 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் செலவு ஆவதாக தெரிவித்துள்ளார். மேலும் எனது youtube வருமானம் மட்டும் கிட்டத்தட்ட 60,000 மாதம் வருமானம் வருவதாக youtube பிரபலம் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.