உட ல் அமைப்பை வைத்து கேவல ப்படுத்துகி றார்கள்.? கண் ணீருடன் நடிகை வெளியிட்ட தகவல்..!! அதைக் கண்டு வரு ந்தும் ரசிகர்கள்..!!

393

சினிமாவில் பல   ஆண்டுக ளாக   மற்ற மொழியில் இருந்து வந்து   த மிழ்   சி னிமாவில்   ஏரா ளமான   நடிகர் மற்றும் நடிகைகள் நடித்த   த னக்கென்று   ஒரு   அங்கீகா ரத்தை   பலரும்   ஏற்ப டுத்திக்   கொ ள்கின் றார்கள். இப்படி நிலையில்   ம லையாள   சி னிமாவில்   பிரபல   நடி கையாக   திக ழ்ந்து   வருபவர்கள் தான் ஹனி ரோஸ் என்பவர்.

 

இவர்   ம லையாள   சி னிமா   மட்டுமல் லாமல்   த மிழ், தெலுங்கு போன்ற   பிறமொ ழி   திரைப்பட ங்களிலும்   தனது   சி றப்பான   நடிப்பை   வெளிப்ப டுத்தி   வருகின்றார். அந்த வகையில் நடிகர் ஜீவா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு   வெ ளிவந்த   திரை ப்படம்   தான் சிங்கம் புலி.

 

இந்த   திரைப்ப டத்தில்   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடிகை ஹனி ரோஸ் என்பவர்   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் பாலா   கிருஷ் ணாவின்   வீர   சி ன்ஹா   ரெட்டி என்ற   திரைப்ப டத்தின்   நடித்து ள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் இவர் பொது   நிகழ் ச்சிகளில்   கலந்து   கொ ள்ளு   ம் பொழுதும் கடை   தி றப்பு   வி ழாவில்   செல்லும் பொழுதும் பலரும் இவரது   அணி ந்திரு க்கும்   ஆ டையை   வைத்து   உரு வ   கே லி   செய்து   வருகின் றார்கள்.

 

மேலும், அவரது   உட ல்   அ மைப்பு   அப்படி   ஆவ தற்கு   அவர் ஒன்றும்   கா ரணம்   கிடையாது. இதனை புரிந்து   கொ ள்ளா த   பலரும் அவரை   க ஷ்டப்ப டுத்து ம்   விதமாக   கேவ லப்படு த்தி   பேசி   வருகின் றார்கள். அதனை அறிந்த நடிகை மிகவும் மன   வ ருத்தத் தில்   இருந்து   வருகி ன்றார்…

 

Comments are closed.