சீரியல் நடிகர் சே த்தனின் மகளும் ஒரு நடிகையா.? அதுவும் இந்த சூப்பர் ஹி ட் நடிகரின் படத்திலா நடித்து ள்ளார்.? இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..

225

சன்   தொலைக்கா ட்சியில்   பிரபல சீரியலாக ஒளிபரப்பு   செய்ய ப்பட்டது   தான் மெட்டிஒலி. இதன்   மூ லம்   மிகவும்   பிரப லமானவ ர்தான்   நடிகர் சேத்தன். இவர் அந்த சீரியல் முழு   ம க்கள்   மத் தியில்   தனக்கென்று ஒரு   அ ங்கீகார த்தை   ஏற்படுத்திக் கொண்டு நடித்து வந்த அதன் பிறகு ஒரு   காலகட் டத்தில்

 

நம் தொடர்ந்து சீரியல் மட்டுமே நடித்து   வருகி ன்றோம்   என்று   நினை த்து   இப்பொழுது   சின் னத்திரை   இருந்து   வெள் ளி   திரை க்கு   நகர்ந்து உள்ளார். அந்த வகையில்   சி னிமாவில்   பெரிதாக   வாய் ப்பு   எதுவும்   கிடை க்காமல்   தவி த்து   வந்து ள்ளார்.

 

இவர்   சீ ரியலில்   நடிப்பதை   நிறு த்திவி ட்டு   கிட்ட த்தட்ட   எட்டு வருடங்கள் ஆன பிறகு தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர்   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார். இவர் நடிகை தேவதர்ஷினியை   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்.

 

இவர்க ளுக்கு   தற்பொழுது நியதி என்ற ஒரு   மக ள்   இருக்கி ன்றார். அவர் விஜய் செய்து நடிப்பில் வெளிவந்த 96   திரைப்ப டத்தில்   ஒரு   முக்கி யமான   கதாபாத் திரத்தில்   நடித்து ள்ளார். அந்தப்   திரைப்ப டத்திற்குப்   பிறகு இவருக்கு நல்ல ஒரு   வாய் ப்பு   கிடைக்கும் நிலையில்

 

இவருக்கு ஒரு   முக்கி யமான   தே ர்வு   இருந்த   காரண த்தினால்   நடி ப்பதை   நிறுத் திவிட்டார். அந்த வகையில் முதல் முறையாக   குடு ம்பத்துட ன்   எடுத்துக் கொண்ட   புகைப்ப டத்தை   இணைய த்தில்   வெளி யிட்டுள் ளார்கள்…

 

Comments are closed.