விஜய் மகனுடன் கைகோர்க்க ஆசைப்படும் 20 வயது நடிகை..!! யார் தெரியுமா.? அனைவருக்கும் பிடித்த விஜய் டிவி பிரபலம் தான்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திர உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தற்போது நடிகையாக கூட வளர்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு திரும்ப நடித்து

 

அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த இன்று பிரபலமாக திகழ்ந்து இருப்பவர் தான் ரவீனா தாஹா என்பவர். இவர் சீரியலிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று

 

கணக்கிலும் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் பிக் பாஸ் கோமாளி போன்ற தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை

 

சந்தித்தபோது விஜய் சார் மகன் இயக்கத்தில் கதாநாயக நடிக்க போவதாக பேட்டி ஒன்றில் கூறியது பற்றி நவீனாவிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரவீனா ஐயா நீங்க அந்த வீடியோவை திரும்ப பாருங்க இந்த நடிகருடன் நடிக்க அசின் கேட்டாங்க

 

நான் விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறினேன். ஆனால், அது நடக்காது என்று தெரியும்.? ஆனால், அவருடைய பயனுடன் நடிப்பதற்காக ஆசை இருக்கிறது என்று தான் நான் கூறியுள்ளேன் என்று அவர் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.