பலரும் பார்த் திராத நடிகை சுஜா வருணின் திரும ணம் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ளே..!! இவரது திரும ணத்தில் இத்தனை பிரப லங்கள் கலந்து கொண்டா ர்களா.?

375

நடிகை சுஜா வருணி என்பவர் நடன குழுவில்   டா ன்சராக   அறிமு கமாக   அதன் பிறகு   கொ ஞ்சம்   கொ ஞ்சமாக   தன்னுடைய   தி றமையை   வள ர்த்துக்   கொண்டு   வெ ள்ளித்திரையில்  குணச்சி த்திர   கதாபா த்திரத்தில்   நடித்து   ம க்கள்   மத்தியில் தனக்கென்று ஒரு    அங்கீகார த்தை   ஏற்ப டுத்திக்   கொண்டு ள்ளார்.

 

இவர் தன்னுடைய 15   வ யதிலேயே   சி னிமாவில்   தன்னுடைய   தி றமை யை   காட்டி உள்ளார். இவர் பள்ளி   படிக்கும் பொழுது   த ன்னுடைய   கு டும்ப   சூ ழ்நிலை யின்   கார ணமாக   திரைத்து றையில்   பணியா ற்றி   வந்துள்ளார்.

 

மேலும், இவர் தனது அம்மா மற்றும்   தங் கையோடு   வசி த்து   வருகின்றார். அந்த வகையில் இவர் பல   காத ல்   தோ ல்விக ளை   சந்தித் துள்ளார். இவர்   ஆரம்ப த்தில்   சி னிமாவில்   க வ ர் ச் சி   பாடல்க ளுக்கு   நட னமாடி   வந்து ள்ளார். அதன் பிறகு நடிகையாக   சி னிமாவில்   அறிமுகம் ஆகியுள்ளார்.

 

அதன் பிறகு இவரை 2017 ஆம் ஆண்டு   இர வுக்கு   ஆயிரம் கண்கள், ஆ ண்   தேவதை, கு ற்றம்   23 போன்ற   திரைப்ப டத்தில்   நடித்து அதன் பிறகு விஜய்   தொலைக்கா ட்சியில்   ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற   நிகழ் ச்சியில்   போட்டி யாளராக   கலந்து   கொண்டு ள்ளார்.

 

பிக் பாஸ்   நிகழ் ச்சிக்கு   பிறகு இவர் பெ றிதாக  எந்த ஒரு   வெ ற்றியும்   கண்டதி ல்லை   என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவருக்கு   ஏரா ளமான   பிர ச்ச னைகளு ம்   வந்து   கொண்டி ருந்தது. இதனை தொடர்ந்து சில   வருட ங்களுக்கு   முன்பாக   ம றைந் த   மூத்த நடிகர் சிவாஜி கணேசனின்   பேர னான

 

சிவகுமார் என்பவரை   கா தலித் து   இவர்   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். இப்பொழுது இவர்களுக்கு ஒரு மகன்   இருக்கி ன்றார். இப்படி ஒரு நிலையில் அவர்களது   திரும ண   புகைப்படம் மற்றும் மகனும் எடுத்துக் கொண்ட   கு டும்ப   புகைப்ப டத்தை   இணைய த்தில்   வெளியி ட்டு ள்ளார். இந்த புகைப்படம் தான் தற்பொழுது   வைர லாகி   வருகி ன்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.