உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த நடிகர் விஜய்..!! பெரிய சாத னையை படைத்த விஜயை கொண் டாடும் ரசிகர்கள்..!!

113

த மிழ்   சினிமாவுல   தவி ர்க்க   முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில்   ஏரா ளமான   திரைப்படம் வெளிவந்து பல   சாத னைகளை   செய்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.

 

இந்தத்   திரைப்பட த்திற்கான   படப்பி டிப்பு   காஷ்மீரில் எடுத்து   முடிக்க ப்பட்டு   தற்போது சென்னையில்   மீ தியுள்ள   காட் சிகளை   எடுக்க   திட்டமி ட்டுள்ளா ர்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் நேற்று   அதிகார ப்பூர்வ மாக   இன்ஸ் டாகிராம்   என்ற   வலைத்த ளத்தில்   இணைந்து ள்ளார்.

 

இவர் இதற்கு முன்பாக ட்விட்டர் என்ற   வலைத்த ளத்தில்   இருந்து வருகின்றார். அதிலும்   வருட த்திற்கு   ஒன்று அல்லது இரண்டு பதிவில் மட்டுமே   பதிவி டுவார். இருந்தாலும் அந்த பதிவுகளை   பார்ப்பத ற்கென்று   மி ல்லியன்   கண க்கான   பார்வையா ளர்களும்

 

அவரை பின் தொடர்ந்து   வருகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் instagram   வலைத ளத்தில்   இணைந்து ள்ளார். அவர் இந்த கணக்கை ஆரம்பித்த 99   நிமிட ங்களில்   ஒரு மில்லியன்   பார்வை யாளர்கள்.

 

இவரை பின் தொடர்ந்து   வருகின் றார்கள். மேலும், மிக   வேக மாக   ஒன்   மி ல்லியன்   பார்வை யாளர்களை பெற்ற உலக அளவில் நடிகர் விஜய் தற்போது மூன்றாம் இடத்தை   பிடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. முதலி டத்தில்   பிடிஎஸ் 43   நிமிட ங்களில்

 

அதன் பிறகு ஏஞ்சலினா ஜோலி என்பவர் 59   நிமிட ங்களில்   1 மில்லியனை   கடந்துள் ளார்கள், இவர்களைத் தொடர்ந்து தற்போது   மூ ன்றாம்   இடத்தை நடிகர் விஜய்   பிடித் துள்ளது   ரசிகர்கள்     மத் தியில்   மட்டும ல்லாமல்   இ ந்தியா   முழுவதும் பெரிய அளவு   பர வலாக   பே ப்பட்டு   வருகின் றது…

 

Comments are closed.