நடி கையாவது என்னுடைய ஆசை கிடையாது.? இதுதான் நான் ஆசைப்ப ட்டது..!! ஆனால், நடக்காமல் போன தற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வரு ந்தும் குஷ்பு..!!

339

தமி ழ்   சினிமாவில் ஒரு   காலகட் டத்தில்   தவிர் க்க   முடியாத நடிகையாக வலம் வந்து   கொண்டி ருந்தவர்   தான் நடிகை குஷ்பு. இவர் நடிகையாக பல முன்னண   நடிகர்க ளுக்கு   ஜோடியாக நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து   வய தான   காரண த்தினால்   குணச்சி த்திர,  சீரிய ல்கள்   என தனது   கவ னத்தை   திருப்பி   உள்ளார். மேலும், இவர் தனது   க ணவர்   சுந்தர் சி   உ டன்   சேர்ந்து   திரைப்பட ங்களை

 

தயாரிப்பதில் ஈடுபட்டு   வருகி ன்றார். மேலும், நடிகை குஷ்பு   அ ரசிய லிலும்   தீ விரமாக   கவனம்   செலு த்தி   வருகி ன்றார். இப்படி நிலையில் நான்   சி றுவயதில்  ஏர் ஹோஸ்டஸ் ஆக தான்   நினை த்தேன். அப்பொழுது தான்

 

உலகம் முழுவதும்   சு ற்றலாம்   என்று   நினை த்து. அந்த வேலையில் சேர நான்   நினை த்தேன். ஆனால், அது   நிறைவே றாமல்   போ ய்விட்டது. அதன் பிறகு தான் நான்   சி னிமாவில்   நுழை ந்து   உள்ளேன் என்று

 

பல வருடத்திற்கு பிறகு   வரு த்தத்துடன்   நடிகை குஷ்பு தனது ஆசையை   இணைய த்தில்   தெரிவித் துள்ளார். இந்த தகவல்   வெளிவ ந்தவுடன்   இதனை பல ரசிகர்கள்   வலைத்த ளங்க ளில்   வைர லாகி   வருகின் றார்கள்…

 

Comments are closed.