கமலுடன் இதுவரை ஜோடி சேராத ஒரே நடிகை..!! இப்படி ஒரு காரணமா அதற்கு இருக்கு.? வெளிவந்த தகவல் உள்ளே..

தமி ழ்   சினிமாவில் ஒரு காலத்தில்   தவிர் க்க   முடியாத நடையாக வளம் வந்து   கொண்டி ருந்தவர்   தான் நடிகை நதியா. இவர் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற பல   நடிகைக ளுடன்   இணைந்து   நடித்து ள்ளார்.

 

ஆனால், இதுவரை கமலுடன் மட்டும் எந்த ஒரு   திரைப்ப டத்திலும்   இணைந்து நடத்ததே கிடையாது. அதற்கு என்ன காரணம் என்று நடிகை நதியாவே   தெரிவித்து ள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து   வந்துள் ளார்கள்.

 

இவர்   திரும ணத்திற்கு   பிறகு படங்களில் நடிப்பதை   தவி ர்த்து   வந்துள்ளார். அதன் பிறகு பல ஆண்டுகள்   க ழித்து   நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின்   மூ லம்   மீண்டும்   சி னிமாவில்   நடிக்க   தொடங் கியுள்ளார்.

 

தற்போது   சி னிமாவில்   முக்கிய த்துவம்   உள்ள   திரைப்ப டத்தில்   கதாபாத் திரத்தை   தேர்ந்தெ டுத்து   நடித்து   வருகி ன்றார். மேலும், எனக்கு நடிகர் கமலுடன் நடிக்கும்   வா ய்ப்பு   பலமுறை வந்தது. அந்த சமயத்தில் நான் வேறொரு படத்தில் நடித்த   காரண த்தினால்   தான்

 

நான் அவருடன் தோடு சேர   மு டியாமல்   போய்வி ட்டது. மேலும், அவருடைய   திரைப்ப டத்தில்   எப்ப டியாவது   நடித்து விட வேண்டும் என்று நான்   போரா டிக்   கொண்டி ருந்தேன். ஆனால், நடிக்கும்   வாய் ப்பு   வந்து கூட என்னால் நடிக்க   மு டியாமல்   போய்வி ட்டது   என்று சமீபத்தில் ஒரு   பேட் டிகள்   நடிகை நதியா   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.