பிரபல சீரியல் நடிகையை திரும ணம் செய்து கொண்ட பசங்க பட நடிகர் கிஷோர்..!! வெளிவந்த திருமண புகைப்படம் உள்ளே..!!

132,160

கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளே அவர்களுக்குள் நன்றாக புரிந்து கொண்டு தற்பொழுது   கா தலித் து   திரு மண ம்   செய்து கொண்டு வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாண்டி ராஜ் என்பவர் இயக்கத்தில் கடந்த, 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பசங்க.

 

இந்த திரைப்ப டத்தின்   மூ லமாக   அறிமுக மானவர்   தான் கிஷோர் என்பவர். இந்த படம் தேசிய விருது பெற்றது. அதன் பிறகு இந்த படத்தை தொடர்ந்து கோலிசோடா, கோலி சோடா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து சகா, 6 அத்தியாயம், வ ஜ்ரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட சில   திரைப்ப டங்களில்   நடித்துள்ளார். இப்படி நிலையில் தன்னுடைய   கா தலி யை   சமூக வலைத்தள   பக்க த்தில்   மூ லம்   அறிமுக ப்படுத்தி   உள்ளார். அது வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை,

 

மாடல் மற்றும் தொகுப்பா ளியாக இருந்து வரும் ப்ரீத்தி குமார் தான் கிஷோரை விட 4   வய து   மூ த்தவர். அவர் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம்   மறப்பதி ல்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் மற்றும்   வான த்தைப்போல   உள்ளிட்ட

 

பல   தொலை க்காட்சி   சீரிய ல்களில்   நடித்து   வருகி ன்றார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும்  காத லி த்து   வந்துள் ளார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் தற்பொழுது   எளி மையான   முறையில்

 

இருவரும்   திரும ணம்   செய்து கொண்டு   உள் ளார்கள். அந்த வகையில்   நெரு ங்கிய   உறவி னர்கள்   மற்றும் சக   கலை ஞர்கள்   திரும ணத்தில்   கலந்து   கொண்டு ள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது   இணைய த்தில்   வைர லாகி   வருகின்றது…

 

Comments are closed.