சினிமாவில் அட்ஜ ஸ்ட்மெ ன்ட் பிர ச்சனை இருக்கிறது.? ஆனால், எனக்கு இதுவரை அப்படி நடந்ததில்லை..!! வெளிப்ப டையாக பேசிய பிரபல நடிகை..

சினிமாவில் தற்பொழுது ஏராளமான நடிகைகள் ஆரம்பத்தில் சீரியல்   மூ லமும்   தொலைக்காட்சி   தொகுப்பா ளர்களாக   இருந்து அதன் பிறகு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பலரும் பிடித்துக்   கொண் டிருக்கி ன்றார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர் ஒருவர்.

 

இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தின்   மூ லம்   தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஒ   மனபெ ண்ணே, ஹாஸ்டல், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், யானை

 

அகிலன் போன்ற அடுத்தடுத்து ஏராளமான   திரைப்ப டங்கள்    நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்ற திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற

 

மார்ச் 30ஆம் தேதி என்று தெரியவில்லை வெளியாக இருக்கின்றது. எப்படி மொழிகள் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் பிரியா பவானி சங்கரிடம் தொகுப்பாளர் சினிமாவில் நடக்கும்   அட் ஜஸ்ட்மெ ண்ட்   பிர ச்ச னை   பற்றி கேள்வி என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு பதில் அளித்த நடிகை நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் பொழுது தற்பொழுது வர இது போன்ற   த வறா ன   வி ஷய ம்   நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இதுவரை என்னிடம் யாரும்   தவ றாக   நடக்க முயற்சி   செய்த தில்லை   எனக்கு

 

பல நண்பர்கள்   இருக்கி ன்றார்கள். ஆனாலும், அந்த மாதிரி நடந்து கொண்டதே கிடையாது. சினிமாவில்   அட் ஜஸ்ட் மென்ட்   பி ரச்ச னை   இருக்கின்றது நான் இல்லை என்று சொல்லவே இல்லை என்று பிரியா பவானி சங்கர்   தெ ரிவித்து ள்ளார்…

 

Comments are closed.