அஜித் நன்றி மற ந்தவர்.. அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது நான் தான்..!! உதவி கேட்டால் இன்று எனக்கே பண்ண மாட்டு கிறார்.?

76,540

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் போண்டாமணி என்பவர். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு திரையுரையில் அறிமுகம் ஆகிய கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட    திரைப்பட ங்களில்   நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சமீபத்தில்   உட ல்நல   குறைவேன் காரணமாக   பாதிக்க ப்பட்டு   மருத்துவம னையில்   சிகி ச்சை   பெற்று வந்துள்ளார். அப்பொழுது பல   பிரப லங்கள்   இவருக்கு உதவி செய்தார்கள் இப்படி நிலையில் போண்டாமணி சமீபத்தில் கொடுத்த

 

ஒரு பேட்டியில் ஆதி தனக்கு உதவி   செய்யவி ல்லை   என்றும் ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவியே நான் தான் செய்தேன் என்று கூறியுள்ளார். அந்த வகையில் அதை சினிமாவில்   வாய் ப்பு   தேடி தெரிந்த பொழுது இயக்குனர் விசி குருநாதனிடம் பேசி மைனர் மாப்பிள்ளை என்ற

 

திரைப்படத்தில் அவருக்கு   வா ய்ப்பு   கொடுத்தது நான் தான். ஆரம்ப   காலகட் டத்தில்   நான் அவருக்கு பல உதவிகளை   செய்து ள்ளேன்   என்று சினிமாவில்   வளர்ந் தவுடன்   எனக்கு   வா ய்ப்பு   வாங்கி   கொடுக் கவில்லை   என்று   கூறியு ள்ளார். மேலும், அவருடைய மேனேஜரிடம் பேசிய பொழுது

 

கூட எனக்கு அவர் ஒன்றும்   வாய் ப்பு   வாங்கிக்   கொடுக் கவில்லை   என்று   கூறியு ள்ளார். இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் எனக்கு   வாய் ப்பு   கொடு ப்பதாக   நினைத்துக்   கொண் டிருந்தேன். ஆனால், அவர் என்னை   கைவி ட்டு   விட்டார் என்று   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.