சீரியல் நடிகை லாவண்யாவை ஞாபகம் இருக்கா.? இவருக்கு இந்த பிரப லத்துடன் திரும ணமாகிவி ட்டதா.? வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

9,767

சன்   தொலைக்கா ட்சியில்   ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு   செய்ய ப்பட்டு   வருகின்றது. அதில் ஒன்றுதான் அருவி என்ற தொடர். இந்த தொலைக்காட்சி தொடரில் வரலட்சுமி என்ற முக்கிய   கதாபாத் திரத்தில்   நடித்து வந்தவர் தான் நடிகை லாவண்யா என்பவர்.

 

இவர் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான   சூரியவ ம்சம்    திரைப்ப டத்தில்   மூ லம்   தெரியவில்லை அறிமுகமான அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து ரஜினியின் படையப்பா திரைப்படத்தின்   மூ லம்   ரசிகர்களை   கவர் ந்து   வந்துள்ளார்.

 

அந்த   திரைப்ப டங்களை   தொடர்ந்து தெனாலிராமன் உள்ளிட்ட பல்வேறு   திரைப்ப டங்களில்   மற்றும்   சீரிய ல்களை   நடித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு 44   வ யதாகும்   நடிகை லாவண்யாவிற்கு   திரு ப்பதியில்   நேற்று   திரும ணம்   நடந்துள்ளது.

 

அவர்   திரும ணத்திற்கு   அருவி சீரியல் குழுவினர்   சென்றுள் ளார்கள். அந்த வகையில்   திரும ணத்தில்   எடுத்துக் கொண்ட   புகைப்ப டத்தை   இணைய த்தில்   வெளியிட் டுள்ளார். அவருடன் சேர்ந்து பல சின்னத்திரை

 

பிரப லங்கள்   திரும ணத்தில்   கலந்து கொண்டு புகைப்படம்   எடுத்து ள்ளா ர்கள். மேலும், ஒரு சில   பிரப லங்கள்   நேரில் செல்ல முடியாத   காரண த்தினால்   வலை த்தளங்க ளில்   அவர்களுக்கு   திரும ண   வா ழ்த்து    தெரிவி த்துள்ளா ர்கள். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்…

 

Comments are closed.