ரஜினி, கமல் போன்று உதவி செய்த நடிகை..!! தங்க கா சுகளை கொடுத்த முன்னணி நடிகை..!!

சினிமாவை பொறுத்தவரை தொழிலாளர்களுக்கு அதுவும் குறிப்பாக சினிமாவில் பணியாற்றும்   தொழிலாள ர்களுக்கு   அதிகமான நன்மைகளை செய்து வந்தவர் தான் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்த். இவர்கள் இருவரும் தங்களிடம் உதவி என்று கேட்டு   வருபவ ர்களுக்கு   தயங்காமல்   முடிந்த ளவுக்கு   உதவி   செய் யக்கூடி யவர்கள்.

 

மேலும், எம்.ஜி.ஆர்   இ றந் த   சமயத்தில் அவர் உடைய வீட்டில் 24 மணி நேரமும் உணவு கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் அவரைப்   பார்த் துவிட்டு   வயி றார   சாப்பிட்டுவிட்டு அவரை   வா ழ்த்தி   சென்றுள் ளார்கள். அதே போன்று தான் விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு என்ன உணவு   கொடு க்கின்றா ர்களோ.

 

அதே தான் எல்லோருக்கும் சாப்பிட கொடுக்க வேண்டும் என்று சொல்லி அனைவருக்கும் இலையை போட்டு பரிமாற வைத்து   சி னிமாவில்   பிரப லமாக   இருந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்களைத் தொடர்ந்து ரஜினி கமல் போன்ற   பிரப லங்கள்   தான்

 

தங்க காசுகளை பரிசாக வழங்கி   வரலா ற்றில்   இடம்   பிடி த்துள் ளார்கள். இப்படி நிலையில் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய   திரைப்ப டத்தில்   வேலை செய்த 1330 பேருக்கு கதாபாத் கிராம   மதிப்பு ள்ள   தங்க காசுகளை வழங்கி உள்ளார். அது வேறு யாரும்   கி டையாது   நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.

 

இவர் பல முன்னணி   நட்ச த்திரங்க ளுடன்   ஜோடி சேர்ந்து   நடித்து ள்ளார். இவர் சமீபத்தில் தசரா என்ற   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார். இந்தப்   படத்தி ற்கான   பிரமோஷன் வேலையில் மெமரமாக நடந்து வருகின்றது. அந்த வகையில் அந்த படத்தில் வேலை செய்த நபர்களுக்கு

 

80 லட்சம் மதிப்பில் இருக்கும் தங்க காசுகளை   கொ டுத்துள் ளதாக   கூறப்ப டுகின்றது. மேலும், சினிமாவில் முதல் முறையாக ஒரு நடிகை தங்க காசுகளை   தொழி லாளர்க ளுக்கு   கொடு த்தது   என்பதை இவர்தான் என்று பல ரசிகர்களும்   பிரபல ங்களும்   வா ழ்த்து   தெரிவித்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.