அஜித்துக்கு ஜோடியாகும் 22 வயது இளம் சென்சேஷன் நடிகை..!! யார் என்று நீங்களே பாருங்கள்.?

நடிகர் அஜித் தற்பொழுது விடாமல் சேர்ந்த படத்தின் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட விபத்தில் நடிகர் அதிர்ச்சிக்கு உள்ளதாக வீடியோ மற்றும் புகைப்படத்தில் அதை செயல்படுத்தி உள்ளது.

 

இதற்கு அடுத்தபடியாக அவர் திரைப்படத்தின் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த வகையில் அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா நடிகை இருப்பதாக

 

தற்பொழுது தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது உண்மையான நாள் 22 வயதாகும் ஸ்ரீலங்காவுக்கு இது தான் முதல் தமிழ் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்கள்.

 

மேலும், இவர் தெலுங்கில் மகேஷ்பாபு பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலருடன் நடித்து சென்சேஷன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.